immanuvel immanuvel
கர்த்தர் தந்த இம்மானுவேல்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இம்மானுவேல் இம்மானுவேல்
கர்த்தர் தந்த இம்மானுவேல்
தாவீதின் மைந்தன் எனக்காக பிறந்தார்
உள்ளத்தில் ஆனந்தமே என் இல்லத்தில் சமாதானமே
துணிகளால் சுற்றி, இரவின் குளிரில்
ஏழையின் உருவாக உருவானவரே
கன்னிமரியின் புதல்வனாய் பிறந்தார்
என்னை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார்
மேய்ப்பர்கள் சூழ்ந்து, ஞானிகள் விரைந்து
யேசுவைக்காண அங்கு வந்தனரே
மேசியா என்னும் ரட்சகர் பிறந்தார்
என்னை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார்
பாவங்கள் போக்க, சாபங்கள் நீக்க
பிரகாசிக்கும் ஒளியாக பிறந்தவரே
மெய்யான தேவன் உனக்காக பிறந்தார்
என்னை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார்
immanuvel immanuvel
karththar thantha immanuvel
thaveethin mainthan enakkaka piranthar
ullaththil aananthame en illaththil samathaname
thunikalal surri, iravin kuliril
ezhaiyin uruvaka uruvanavare
kannimariyin puthalvanay piranthar
ennai iratsikka ivvulakil vanthar
meypparkal soozhnthu, nyanikal virainthu
yesuvaikkana angku vanthanare
mesiya ennum ratsakar piranthar
ennai iratsikka ivvulakil vanthar
pavangkal pookka, sapangkal neekka
pirakasikkum oliyaka piranthavare
meyyana thevan unakkaka piranthar
ennai iratsikka ivvulakil vanthar
இம்மானுவேல் இம்மானுவேல்
immanuvel immanuvel
கர்த்தர் தந்த இம்மானுவேல்
karththar thantha immanuvel
தாவீதின் மைந்தன் எனக்காக பிறந்தார்
thaveethin mainthan enakkaka piranthar
உள்ளத்தில் ஆனந்தமே என் இல்லத்தில் சமாதானமே
ullaththil aananthame en illaththil samathaname
துணிகளால் சுற்றி, இரவின் குளிரில்
thunikalal surri, iravin kuliril
ஏழையின் உருவாக உருவானவரே
ezhaiyin uruvaka uruvanavare
கன்னிமரியின் புதல்வனாய் பிறந்தார்
kannimariyin puthalvanay piranthar
என்னை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார்
ennai iratsikka ivvulakil vanthar
மேய்ப்பர்கள் சூழ்ந்து, ஞானிகள் விரைந்து
meypparkal soozhnthu, nyanikal virainthu
யேசுவைக்காண அங்கு வந்தனரே
yesuvaikkana angku vanthanare
மேசியா என்னும் ரட்சகர் பிறந்தார்
mesiya ennum ratsakar piranthar
என்னை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார்
ennai iratsikka ivvulakil vanthar
பாவங்கள் போக்க, சாபங்கள் நீக்க
pavangkal pookka, sapangkal neekka
பிரகாசிக்கும் ஒளியாக பிறந்தவரே
pirakasikkum oliyaka piranthavare
மெய்யான தேவன் உனக்காக பிறந்தார்
meyyana thevan unakkaka piranthar
என்னை இரட்சிக்க இவ்வுலகில் வந்தார்
ennai iratsikka ivvulakil vanthar