Idhayathil Piranthavar
இதயத்தில் பிறந்தவர்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்
இதயத்தில் பிறந்தவர் நமக்காக பிறந்தவர்
வாழ்நாளில் எல்லாம் கண்மணிபோல் காக்கப்பிறந்தவர்
புதியதை வாழ்வினில் வளர நமக்காய் அவர்பிறந்தர் -2
எங்கும் நல்லம் எங்கும் வல்லம்
அழித்திட இறைவை மகன் பிறந்தார் -2

எனக்கினி இவர் எனக்குரியவர்
எனக்குரியவர் இதயத்தில் என்றும் அவதரித்தார் -2
சிலுவையில் பாடுகள் சகிக்க
தனையே கொடுக்கவந்தார் -2
சொன்ன படி வானில் இடி
உயிர்த்தெழும் நாயகனை பிறந்தார் -2

Idhayathil Piranthavar – ithayaththil piranthavar
ithayaththil piranthavar namakkaka piranthavar
vazhnalil ellam kanmanipool kakkappiranthavar
puthiyathai vazhvinil valara namakkay avarpiranthar -2
engkum nallam engkum vallam
azhiththita iraivai makan piranthar -2

enakkini ivar enakkuriyavar
enakkuriyavar ithayaththil enrum avathariththar -2
siluvaiyil patukal sakikka
thanaiye kotukkavanthar -2
sonna pati vanil iti
uyirththezhum nayakanai piranthar -2