Happy Happy Christmas vanthassi
ஹாப்பி கிறிஸ்துமஸ்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
Happy Happy Christmas வந்தாச்சி
எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இயேசுவின் நாமத்தைப் போற்றிக் கொண்டாடுவோம்-2
அல்லேலூயா ஆனந்தமே
ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்து வந்த
மகா ராஜாதி ராஜா இவரே
இயேசு நம் உள்ளத்திலே
பிறந்ததாலே நாம கொண்டாடுவோம்
இயேசு நம் உள்ளத்திலே
பிறந்ததாலே நாம கொண்டாடுவோம்.
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas -2
1.நொருங்குண்ட இதயத்தைத் தேற்றிடவே பிறந்தார்
நருங்குண்ட உள்ளங்களை உயிர்பித்திடவே பிறந்தார்-2
இயேசு நமக்காய் பிறந்தாரே
ஆடிப்பாடி கொண்டாடுவோம்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்து வந்த
மகா ராஜாதி ராஜா இவரே
இயேசு நம் உள்ளத்திலே
பிறந்ததாலே நாம கொண்டாடுவோம்
இயேசு நம் உள்ளத்திலே
பிறந்ததாலே நாம கொண்டாடும்.(Happy Happy)
2.பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு பிறந்தாரே
இரத்தம் சிந்தி நம்மை மீட்க மகா ராசா பிறந்தாரே-2 (இயேசு)
3.சத்தியத்திற்குச் சாட்சியாக தேவ பாலன் பிறந்தாரே
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாக பிறந்தாரே-2 (இயேசு)
Happy Happy Christmas vanthassi
elloorum kontatuvoom
aananthamay iyesuvin namaththaip poorrik kontatuvoom-2
allelooya aananthame
aatippatik kontatuvoom
mattuth thozhuvaththil piranthu vantha
maka rajathi raja ivare
iyesu nam ullaththile
piranthathale nama kontatuvoom
iyesu nam ullaththile
piranthathale nama kontatuvoom.
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas -2
1.norungkunta ithayaththaith therritave piranthar
narungkunta ullangkalai uyirpiththitave piranthar-2
iyesu namakkay piranthare
aatippati kontatuvoom
mattuth thozhuvaththil piranthu vantha
maka rajathi raja ivare
iyesu nam ullaththile
piranthathale nama kontatuvoom
iyesu nam ullaththile
piranthathale nama kontatum.(Happy Happy)
2.pavikalai iratsikkave kiristhu iyesu piranthare
iraththam sinthi nammai meetka maka rasa piranthare-2 (iyesu)
3.saththiyaththirkus satsiyaka theva palan piranthare
unnathaththil thevanukku makimai untaka piranthare-2 (iyesu)