en yesu
என் இயேசு இருளிலே வெளிச்சமாய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இருளிலே வெளிச்சமாய் வந்தவர் இவரே
இதயத்தின் தீபமாய் இருப்பவர் இவரே
இதுவரை கண்டதில் சிறந்தவர் இவரே
இனிமையின் உருவமாய் பிறந்தவர் இவரே
முதலும் முடிவுமாய் இருப்பவர் இவரே
என் வாழ்க்கையின் அர்த்தம் இவரே
அவர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
விடிவெள்ளி நட்சத்திரம்
என் இயேசு – அவர் சாரோனின்
1.ஏழ்மையாக பிறந்தவரே
தாழ்மையாக வளர்ந்தவரே
தன்னைத்தான் வெறுத்து அடிமையின் ரூபம் எடுத்து
தன் உயிரை கொடுத்து நம்மை சொந்தமாக்கினார் -2 – அவர் சாரோனின்
2.காயங்களை ஆற்றிடவே
இதயங்களை தேற்றிடவே -2
இவ்வுலகில் வாழும் தம் மாந்தர்களுக்காக
ராஜாதி ராஜாவாய் மீண்டும் வருகிறார். – 2 – அவர் சாரோனின்
irulile velissamay vanthavar ivare
ithayaththin theepamay iruppavar ivare
ithuvarai kantathil siranthavar ivare
inimaiyin uruvamay piranthavar ivare
muthalum mutivumay iruppavar ivare
en vazhkkaiyin arththam ivare
avar saroonin rooja pallaththakkin leeli
vitivelli natsaththiram
en iyesu – avar saroonin
1.ezhmaiyaka piranthavare
thazhmaiyaka valarnthavare
thannaiththan veruththu atimaiyin roopam etuththu
than uyirai kotuththu nammai sonthamakkinar -2 – avar saroonin
2.kayangkalai aarritave
ithayangkalai therritave -2
ivvulakil vazhum tham mantharkalukkaka
rajathi rajavay meentum varukirar. – 2 – avar saroonin
இருளிலே வெளிச்சமாய் வந்தவர் இவரே
irulile velissamay vanthavar ivare
இதயத்தின் தீபமாய் இருப்பவர் இவரே
ithayaththin theepamay iruppavar ivare
இதுவரை கண்டதில் சிறந்தவர் இவரே
ithuvarai kantathil siranthavar ivare
இனிமையின் உருவமாய் பிறந்தவர் இவரே
inimaiyin uruvamay piranthavar ivare
முதலும் முடிவுமாய் இருப்பவர் இவரே
muthalum mutivumay iruppavar ivare
என் வாழ்க்கையின் அர்த்தம் இவரே
en vazhkkaiyin arththam ivare
அவர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
avar saroonin rooja pallaththakkin leeli
விடிவெள்ளி நட்சத்திரம்
vitivelli natsaththiram
என் இயேசு – அவர் சாரோனின்
en iyesu – avar saroonin
1.ஏழ்மையாக பிறந்தவரே
1.ezhmaiyaka piranthavare
தாழ்மையாக வளர்ந்தவரே
thazhmaiyaka valarnthavare
தன்னைத்தான் வெறுத்து அடிமையின் ரூபம் எடுத்து
thannaiththan veruththu atimaiyin roopam etuththu
தன் உயிரை கொடுத்து நம்மை சொந்தமாக்கினார் -2 – அவர் சாரோனின்
than uyirai kotuththu nammai sonthamakkinar -2 – avar saroonin
2.காயங்களை ஆற்றிடவே
2.kayangkalai aarritave
இதயங்களை தேற்றிடவே -2
ithayangkalai therritave -2
இவ்வுலகில் வாழும் தம் மாந்தர்களுக்காக
ivvulakil vazhum tham mantharkalukkaka
ராஜாதி ராஜாவாய் மீண்டும் வருகிறார். – 2 – அவர் சாரோனின்
rajathi rajavay meentum varukirar. – 2 – avar saroonin