En Meetpar pirantharamma
என் மீட்பர் பிறந்தாரம்மா
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
என் மீட்பர் பிறந்தாரம்மா
சந்தோஷத்தில் பாடுறேன் -2
இயேசு ராஜா பிறந்துவிட்டார்-2
ஆளே……. ஆளே -4
நாம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்
(பயங்கள் ஓடுதம்மா சந்தோஷம் வந்ததம்மா -2
என் இயேசு பிறந்ததாலே என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2
( ஆளே….. ஆளே)
சாபம் மறையுதம்மா நன்மை பெருகுதம்மா -2
என் இயேசு பிறந்ததாலே என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2
( ஆளே….. ஆளே)
கண்ணீர் மறையுதம்மா மகிழ்ச்சி பொங்குதம்மா -2
என் இயேசு பிறந்ததாலே என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2
( ஆளே…. ஆளே)
ஹாப்பி கிறிஸ்துமஸ் – Happy Christmas
வெள்ளை பனி புல்லில் விழும் ராவினில் – Vellai Pani Pullil Vilum Raavinil
வெண்பனி விழும் இரவில் – Ven Pani Vizhum Iravil
வீணையே ஒலித்திடு விண்ணவர் – Veenaiye Olithidu Vinnavar
வீசும் காற்றும் மதியும் மலரும் – Veesum Kaatrum Madhiyum Malarum
En meetpar piranthaarammaa
Santhoshaththil paaduraen -2
Yesu raajaa piranthuvittar – 2
Aalae……. Aalae – 4
Naam Yesu piranthathai konndaaduvom
Payangal oduthammaa santhosham vanthathammaa – 2
En Yesu piranthathaalae
En vaalkkai ellaam maaruthammaa – 2 – ( aalae….. Aalae)
Saapam maraiyuthammaa nanmai perukuthammaa – 2
En Yesu piranthathaalae
En vaalkkai ellaam maaruthammaa – 2 – ( aalae….. Aalae)
Kannnneer maraiyuthammaa makilchchi ponguthammaa -2
En Yesu piranthathaalae
En vaalkkai ellaam maaruthammaa -2 – ( aalae…. Aalae)