en iyesu palan piranthare ezhilootu kankal thirantharepani thoovum nalliravuk kuliril manu thevan mannil malarnthare - 2irul thinra iravil oor oliminnal arul sinthum kankal iru vin meenkal - 2urrarum uravonrum illatha peththalaiyil unnatharum thulli asainthare - 2munnanaiyil vaikoole panysanaiyoo !kulirvatai patiyathu thaleloo ! - 2matataiyum thozhuvaththil mannulakin mannavare sisuvaka meyppan vanthare - 2kan minni pon velli thisai katta moovarasar thetivanthu patham nata - 2aattitaiyar sirukoottam aavalutan thuthipata aanantha arputhar vanthare - 2
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே - 2இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் - 2உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் உன்னதரும் துள்ளி அசைந்தாரே - 2முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !குளிர்வாடை பாடியது தாலேலோ ! - 2மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே சிசுவாக மேய்ப்பன் வந்தாரே - 2கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட மூவரசர் தேடிவந்து பதம் நாட - 2ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட ஆனந்த அற்புதர் வந்தாரே - 2