Ellaa janaththukkum santhosham kodukkum
இது கிறிஸ்மஸ் கொண்டாட்டமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் கொடுக்கும்
நற்செய்தி சொல்ல வந்தோம்
மேசியா பிறந்தார் மண்மீது இன்று
பாட்டொண்ணு பாட வந்தோம்.
இது கிறிஸ்மஸ் கொண்டாட்டமே
உலகெங்கும் ஆர்பாட்டமே. (ஆனந்தமே)
1. கிழக்கிலிருந்து நட்சத்திரம்
வழியைக்காட்டும் விசித்திரம்
பிள்ளை இருந்த குடில்மேலே
வந்து நின்றது ஆச்சரியம்.
2. மேய்ப்பர் மனதில் கொண்டாட்டம்
ஏரோதுக்கு திண்டாட்டம்
இருளில் இருந்தது ஜனக்கூட்டம்
ஓளியை கண்டதும் சந்தோஷம்
Ellaa janaththukkum santhosham kodukkum
Narseythi solla vanthom
Maesiyaa piranthaar mann meethu intu
Paattonnnu paada vanthom
Ithu kirismas konndaattamae
Ulakengum aarpaattamae
Kilakkilirunthu natchaththiram
Valiyaik kaattum visiththiram
Pillai iruntha kutil maelae
Vanthu nintathu aachchariyam
Maeyppar manathil konndaattam
Aerothukku thinndaattam
Irulil irunthathu janakkoottam
Oliyai kanndathum santhosham
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் கொடுக்கும்
Ellaa janaththukkum santhosham kodukkum
நற்செய்தி சொல்ல வந்தோம்
Narseythi solla vanthom
மேசியா பிறந்தார் மண்மீது இன்று
Maesiyaa piranthaar mann meethu intu
பாட்டொண்ணு பாட வந்தோம்.
Paattonnnu paada vanthom
இது கிறிஸ்மஸ் கொண்டாட்டமே
Ithu kirismas konndaattamae
உலகெங்கும் ஆர்பாட்டமே. (ஆனந்தமே)
Ulakengum aarpaattamae
1. கிழக்கிலிருந்து நட்சத்திரம்
Kilakkilirunthu natchaththiram
வழியைக்காட்டும் விசித்திரம்
Valiyaik kaattum visiththiram
பிள்ளை இருந்த குடில்மேலே
Pillai iruntha kutil maelae
வந்து நின்றது ஆச்சரியம்.
Vanthu nintathu aachchariyam
2. மேய்ப்பர் மனதில் கொண்டாட்டம்
Maeyppar manathil konndaattam
ஏரோதுக்கு திண்டாட்டம்
Aerothukku thinndaattam
இருளில் இருந்தது ஜனக்கூட்டம்
Irulil irunthathu janakkoottam
ஓளியை கண்டதும் சந்தோஷம்
Oliyai kanndathum santhosham