ella janaththukkum santhooshame

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே
இயேசு பிறந்ததாலே
எல்லா ஜனத்துக்கும் கொண்டாட்டமே
இயேசு உதித்ததாலே -2
சந்தோஷமே சந்தோஷமே
இயேசு பிறந்ததாலே
கொண்டாட்டமே கொண்டாட்டமே
இயேசு உதித்ததாலே -2 (எல்லா)
1.அதிசயமானவர், நித்தியமானவர்
ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ளவர்
பூமியில் மகிழ்ச்சி, மனுஷரில் பிரியம்
தரணியில் பிறந்தார் பாலகனாய்-2 (சந்)
2.வெளிச்சம் உதித்திட, இருளை அகற்றிட
பாவம் நீங்கிட, பரலோகம் சேர்த்திட-2
மாட்டுத் தொழுவத்தின் முன்னனையில்
இரட்சகர் இயேசு பிறந்துவிட்டார் -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே பாடல் வரிகள், Ella Janathukkum Santhosamae Lyrics