eesayin ati maram

ஈசாயின் அடி மரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஈசாயின் அடி மரம்
கிளையொன்று முளைத்தெழும்பி செழித்தது
ஏசாயா தரிசனம் பலித்தது
வையகம் மகிழ்ச்சியில் கழித்தது
ஏசாயா தரிசனம் பலித்தது
வையகம் மகிழ்ச்சியில் கழித்தது
ஓஹோ.. கிளையே பாவம் போக்கும்
கிளையே பாரில் வந்த கிளையே
பாவம் போக்க பாரில் வந்த கிளையே
1.பெத்தலையில் புல்லணையில்
கன்னிமரி மடிதனில் -2
சாந்த இயேசு தேவ மைந்தன்
சமாதான காரணராய் ஜெனித்தாரே -2
2.வறியவர் எளியவர்
வருத்தத்தை சுமப்பவர் -2
சத்திய தேவன் நீதிபரன்
நித்திய பிதாவாய் உதித்தாரே -2
ஈசாயின் அடி மரம் பாடல் வரிகள், Easayin Adi Maram lyrics