Dhavidhin Jodhiye

தாவீதின் ஜோதியே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தாவீதின் ஜோதியே
மண்ணுயிரின் மீட்பரே
வின் தூதர் வாழ்த்திடும்
குழந்தை இயேசு ராஜனே
நம் இயேசு மகிமையின் விளக்காய்
பிறந்தாரே நமக்காய்
ஆயர் இதை கொண்டாட
தூதர் விண்ணில் பண்பாட
மன்னுயிர் காக்கும் மன்னனாம் இயேசு
புல்லணை மீது துயில்கின்றார்
ராஜாதி ராஜனும் அவரே
தேவனையும் அவரே
வேண்டும் வரம் தந்திடுவார்
ஞான வழி காட்டிடுவார்
ஆனந்தத்தோடே ஆர்பரிப்போமே
தேவாதி தேவன் பிறந்தாரே