Devahuthan Thondrida Thoothar Senai song lyrics

தேவதூதன் தோன்றிட தூதர் சேனை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தேவதூதன் தோன்றிட
தூதர் சேனை கூடிட
வானலோக ராஜன் பிறந்தார் – 2
பாடுவோம் பாடுவோம்.
பாடியே கொண்டாடுவோம்
கூடுவோம் கூடுவோம்.
கூடியே கொண்டாடுவோம் – 2
ஆனந்தமாய் பாடுவோம்
அல்லேலூயா சொல்லுவோம்.
இயேசு ராஜன் பாரில் பிறந்தார் – 2
ஜம் ஜிம் திம் ஜாலர்
தம் தம் தம் தாளம்
கைத்தாளம் கொட்டிப் பாடுவோம். – 2
தேவதூதன் – 1
வாருங்கள் வாருங்கள்
இயேசுவைத் துதியுங்கள்
பாவத்தைப் போக்கிட
இயேசு ராஜன் தோன்றினார் – 2
என்ன என்ன இன்பமே
எந்தன் உள்ளம் பொங்குதே
பொங்கிப் பொங்கி உள்ளம் மகிழுதே – 2
ஜம் ஜிம் திம்…. – 2
தேவதூதன்…. – 2