Deiva Kulanthai yesuvae song lyrics
தெய்வக் குழந்தை இயேசுவே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
தெய்வக் குழந்தை இயேசுவே இனிய நேசப் பாலனே
உந்தன் நேசக் கரங்களில் எங்கள் அன்பின் சமர்ப்பணம்
இயேசு உமக்கே சமர்ப்பணம் நேசம் கலந்த சமர்ப்பணம்
ஆட்டு இடையர் தாங்கி வந்த
பாச இதயம் சமர்ப்பணம்
வேந்தர் கொணர்ந்த வெள்ளைப் போளம்
பொன்னும் மீரையும் சமர்ப்பணம்
தாசர் எம்மைத் தேடி வந்த
நேசன் உமக்கே சமர்ப்பணம்
வாழ்வில் எம்மைத் தேற்ற வந்த
மீட்பன் உமக்கே சமர்ப்பணம்
இயேசு உமக்கே சமர்ப்பணம் நேசம் கலந்த சமர்ப்பணம்
தூதர் அணிகள் பாடி மகிழ்ந்த
தேவ இசையும் சமர்ப்பணம்
சூசை வளனும் அன்னை மரியும்
தந்த நேசமும் சமர்ப்பணம்
வேத வரிகள் காக்க வந்த
தேவன் உமக்கே சமர்ப்பணம்
வானில் வழியைக் காட்ட வந்த
சீலன் உமக்கே சமர்ப்பணம்
இயேசு உமக்கே சமர்ப்பணம் நேசம் கலந்த சமர்ப்பணம் – தெய்வ குழந்தை
theyvak kuzhanthai iyesuve iniya nesap palane
unthan nesak karangkalil engkal anpin samarppanam
iyesu umakke samarppanam nesam kalantha samarppanam
aattu itaiyar thangki vantha
pasa ithayam samarppanam
venthar konarntha vellaip poolam
ponnum meeraiyum samarppanam
thasar emmaith theti vantha
nesan umakke samarppanam
vazhvil emmaith therra vantha
meetpan umakke samarppanam
iyesu umakke samarppanam nesam kalantha samarppanam
thoothar anikal pati makizhntha
theva isaiyum samarppanam
soosai valanum annai mariyum
thantha nesamum samarppanam
vetha varikal kakka vantha
thevan umakke samarppanam
vanil vazhiyaik katta vantha
seelan umakke samarppanam
iyesu umakke samarppanam nesam kalantha samarppanam – theyva kuzhanthai