தொட்டதெல்லாம் தங்கம்மா – Thottathelam Thangama
தொட்டதெல்லாம் தங்கம்மா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பல்லவி
தொட்டதெல்லாம் தங்கம்மா ?
கண்டதெல்லாம் வைரமா ?
தொட்டதெல்லாம் பொன்னாய் மாறுமா -அம்மா
மனிதனெல்லாம் தெய்வமாகுமா?
ஒரே ஒரு தெய்வம் தான்
இயேசு மகராஜன் தான்
தேவனோட புத்திரன் தாம்மா -அம்மா
யூத குல சரித்திம்தாம்மா
1.ஒன்னுமில்லா உலகிலே கள்ளமில்லா பாலன் தான்
எல்லையில்லா இன்பம் தர வந்தாரு
நல்லதெல்லாம் சொல்லவே
நன்மைகளை செய்யவே
நாதனேசு நாயகனாய் பிறந்தாரு
துக்கம் எல்லாம் தூரமாகுது
வெட்கம் எல்லாம் ஓடிப் போகுது
வந்தாரம்மா வந்தாரம்மா
இயேசு தானம்மா
வாழ்வெல்லாம் வாழ்வெல்லாம்
வளந்தானமா
2.கெட்டதெல்லாம் போகவே
கேட்டதெல்லாம் கிடைக்கவே
விட்டதெல்லாம் மீட்டெடுக்க வந்தாரு
தத்தளிக்கும் வாழ்விலே
பரிதவிக்கும் நிலையிலேயே
தாகம் தீர்க்க தியாகம் செய்ய பிறந்தாரு
கஷ்டமெல்லாம் கடந்து போகுது
கவலை எல்லாம் கரைந்து போகுது
வந்தாரம்மா வந்தாரமம்மா
இயேசு தானம்மா
வாழ்வெல்லாம் வாழ்வெல்லாம்
வளம் தானம்மா
pallavi
thottathellam thangkamma ?
kantathellam vairama ?
thottathellam ponnay maruma -amma
manithanellam theyvamakuma?
ore oru theyvam than
iyesu makarajan than
thevanoota puththiran thamma -amma
yootha kula sariththimthamma
1.onnumilla ulakile kallamilla palan than
ellaiyilla inpam thara vantharu
nallathellam sollave
nanmaikalai seyyave
nathanesu nayakanay pirantharu
thukkam ellam thooramakuthu
vetkam ellam ootip pookuthu
vantharamma vantharamma
iyesu thanamma
vazhvellam vazhvellam
valanthanama
2.kettathellam pookave
kettathellam kitaikkave
vittathellam meettetukka vantharu
thaththalikkum vazhvile
parithavikkum nilaiyileye
thakam theerkka thiyakam seyya pirantharu
kashtamellam katanthu pookuthu
kavalai ellam karainthu pookuthu
vantharamma vantharamamma
iyesu thanamma
vazhvellam vazhvellam
valam thanamma
பல்லவி
pallavi
தொட்டதெல்லாம் தங்கம்மா ?
thottathellam thangkamma ?
கண்டதெல்லாம் வைரமா ?
kantathellam vairama ?
தொட்டதெல்லாம் பொன்னாய் மாறுமா -அம்மா
thottathellam ponnay maruma -amma
மனிதனெல்லாம் தெய்வமாகுமா?
manithanellam theyvamakuma?
ஒரே ஒரு தெய்வம் தான்
ore oru theyvam than
இயேசு மகராஜன் தான்
iyesu makarajan than
தேவனோட புத்திரன் தாம்மா -அம்மா
thevanoota puththiran thamma -amma
யூத குல சரித்திம்தாம்மா
yootha kula sariththimthamma
1.ஒன்னுமில்லா உலகிலே கள்ளமில்லா பாலன் தான்
1.onnumilla ulakile kallamilla palan than
எல்லையில்லா இன்பம் தர வந்தாரு
ellaiyilla inpam thara vantharu
நல்லதெல்லாம் சொல்லவே
nallathellam sollave
நன்மைகளை செய்யவே
nanmaikalai seyyave
நாதனேசு நாயகனாய் பிறந்தாரு
nathanesu nayakanay pirantharu
துக்கம் எல்லாம் தூரமாகுது
thukkam ellam thooramakuthu
வெட்கம் எல்லாம் ஓடிப் போகுது
vetkam ellam ootip pookuthu
வந்தாரம்மா வந்தாரம்மா
vantharamma vantharamma
இயேசு தானம்மா
iyesu thanamma
வாழ்வெல்லாம் வாழ்வெல்லாம்
vazhvellam vazhvellam
வளந்தானமா
valanthanama
2.கெட்டதெல்லாம் போகவே
2.kettathellam pookave
கேட்டதெல்லாம் கிடைக்கவே
kettathellam kitaikkave
விட்டதெல்லாம் மீட்டெடுக்க வந்தாரு
vittathellam meettetukka vantharu
தத்தளிக்கும் வாழ்விலே
thaththalikkum vazhvile
பரிதவிக்கும் நிலையிலேயே
parithavikkum nilaiyileye
தாகம் தீர்க்க தியாகம் செய்ய பிறந்தாரு
thakam theerkka thiyakam seyya pirantharu
கஷ்டமெல்லாம் கடந்து போகுது
kashtamellam katanthu pookuthu
கவலை எல்லாம் கரைந்து போகுது
kavalai ellam karainthu pookuthu
வந்தாரம்மா வந்தாரமம்மா
vantharamma vantharamamma
இயேசு தானம்மா
iyesu thanamma
வாழ்வெல்லாம் வாழ்வெல்லாம்
vazhvellam vazhvellam
வளம் தானம்மா
valam thanamma