bethlehem ennum small city en
பெத்லகேம் என்னும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பெத்லகேம் என்னும் Small City
என் இயேசு பிறந்ததால் Beauty-2
உன்னையும் என்னையும் மீட்கும்படி
தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தாரே-2
பிறந்தாரே வந்தாரே
இழந்து போன உன்னை(நம்மை) மீட்கவே-2
1.விண்ணையும் மண்ணையும் படைத்தவர்
உன்னையும் என்னையும் நினைத்தார்-2
நம் பாவம் சாபம் துரோகம் நீக்கவே
தம்மையே பலியாக தந்தாரே-2-பிறந்தாரே
2.மரணமே இல்லாத மகத்துவர்
மனிதனாய் நமக்காக மரித்தார்-2
புதுவாழ்வு தந்து நித்தியம் சேர்க்கவே
உயிரோடு எழுந்து வந்தாரே-2-பிறந்தாரே
பிறந்தாரே வந்தாரே
நமக்காக மீண்டும் வருவாரே-2
pethlakem ennum Small City
en iyesu piranthathal Beauty-2
unnaiyum ennaiyum meetkumpati
thevakumaran manushakumaranay vanthare-2
piranthare vanthare
izhanthu poona unnai(nammai) meetkave-2
1.vinnaiyum mannaiyum pataiththavar
unnaiyum ennaiyum ninaiththar-2
nam pavam sapam thurookam neekkave
thammaiye paliyaka thanthare-2-piranthare
2.maraname illatha makaththuvar
manithanay namakkaka mariththar-2
puthuvazhvu thanthu niththiyam serkkave
uyirootu ezhunthu vanthare-2-piranthare
piranthare vanthare
namakkaka meentum varuvare-2
பெத்லகேம் என்னும் Small City
pethlakem ennum Small City
என் இயேசு பிறந்ததால் Beauty-2
en iyesu piranthathal Beauty-2
உன்னையும் என்னையும் மீட்கும்படி
unnaiyum ennaiyum meetkumpati
தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தாரே-2
thevakumaran manushakumaranay vanthare-2
பிறந்தாரே வந்தாரே
piranthare vanthare
இழந்து போன உன்னை(நம்மை) மீட்கவே-2
izhanthu poona unnai(nammai) meetkave-2
1.விண்ணையும் மண்ணையும் படைத்தவர்
1.vinnaiyum mannaiyum pataiththavar
உன்னையும் என்னையும் நினைத்தார்-2
unnaiyum ennaiyum ninaiththar-2
நம் பாவம் சாபம் துரோகம் நீக்கவே
nam pavam sapam thurookam neekkave
தம்மையே பலியாக தந்தாரே-2-பிறந்தாரே
thammaiye paliyaka thanthare-2-piranthare
2.மரணமே இல்லாத மகத்துவர்
2.maraname illatha makaththuvar
மனிதனாய் நமக்காக மரித்தார்-2
manithanay namakkaka mariththar-2
புதுவாழ்வு தந்து நித்தியம் சேர்க்கவே
puthuvazhvu thanthu niththiyam serkkave
உயிரோடு எழுந்து வந்தாரே-2-பிறந்தாரே
uyirootu ezhunthu vanthare-2-piranthare
பிறந்தாரே வந்தாரே
piranthare vanthare
நமக்காக மீண்டும் வருவாரே-2
namakkaka meentum varuvare-2