Baalan yesu ennum Ullagin retchagar

பாலன் இயேசு என்னும் உலகின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்
பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் x 2
ஏழை கோலம் எடுத்தாரே
ஏழ்மையின் ரூபம் தரித்தாரே x 2
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் x2
மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரே
நம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் x2 – Balan Yesu Ennum Ulgain Ratchakar