athisaya velli vanile thoonri

அதிசய வெள்ளி வானிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

அதிசய வெள்ளி வானிலே தோன்றி
இயேசு பிறந்த செய்தி சொல்ல
வான சாஸ்திரியர் கூடி மகிழ்ந்தனர்
வான மேய்ப்பர்கள் பாடி துதித்தனர்
தான தான நா
1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத
நேசர் மண்ணில் பிறந்தார் -2
பாடலாம் பாமாலைகள்
சூடலாம் சின்ன சுதனுக்கு
பதநிசபதநி பதநிசபதநி சரிநிச
2. நீதி நேர்மை நியாயம்
நிலை நாட்ட இயேசு வந்தார் -2
நானிலம் எங்கும் செழித்திட
தன்னலம் துறந்திட்டார்
பாடிடு பரனை
பாடிடு பாரெங்கிலும் – அதிசய வெள்ளி
அதிசய வெள்ளி வானிலே பாடல் வரிகள், Athisaya Velli Vaanilae lyrics