Anthony Daasan new super hit christmas song tamil
அந்தோனி தாஸ் கிறிஸ்துமஸ் பாடல்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே ..
நட்ட நடு ராத்திரியில்
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம் -2
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி – நம்ம
இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – 2 (நட்ட நடு…)
I
ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி – 2
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2
காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும்
அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் – (நட்ட நடு…)
II
பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி
பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி – 2
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி – என்றும்
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும்
நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும்
மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் – (நட்ட நடு…)
natta natu raththiriyila .. mottu poola pooththare.. mattu kottakaiyil uthiththare.. namma.. iyesu samiye ..
natta natu raththiriyil
kottum pani saralile
mottu poola pooththare iyesu sami mattu kottakaiyil uthiththare iyesu sami -2
mettu katti patuvoom
kai thatti aatuvoom -2
kashtamellam pookkituvar iyesu sami – namma
ishtam poola vazha vaippar oonru kooti – 2 (natta natu…)
I
ezhaikalai nesikka ezhaiyaka vantha sami namma sami – namma iyesu sami elloorukkum vazhvu thara manushanaka vantha sami namma sami – namma iyesu sami – 2
neethi nermai anpu konta iraiyatsiyai mannil pataiththitave vazha vanthar iyesu sami -2
kalam poranthitum neram vanthitum nalla kalam poranthitum nalla neram vanthitum
anpu amaithi aantavarin aasi kitaissutum – (natta natu…)
II
palaivana poomiyaiye pasumaiyakka vantha sami namma sami – namma iyesu sami
pasissa vayiththukku ingku unavaka vantha sami namma sami – namma iyesu sami – 2
varumai ezhmai illatha ulakaththaye uruvakka uruvetuththar iyesu sami – enrum
varumai ezhmai illatha ulakaththaye mannil uruvakka uruvetuththar iyesu sami
varuththam paranthitum kavalai neengkitum
namma varuththam paranthitum mana kavalai neengkitum
makizhssi enrum nam vazhvil vanthu thangkitum – (natta natu…)