Amaidhiyana Iravilae
அமைதியான இரவிலே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
Time to sing
Time to dance
Time to celebrate & Rejoice
Time to raise
Time to praise
Prince of peace is
JESUS CHRIST
அமைதியான இரவிலே
கொட்டும் பனியின் நடுவிலே
சிறிய மாட்டு குடிலிலே
உதித்தார் இயேசு உலகிலே -2
1.ஆவியின் வல்லமை
அவனுக்கு வந்து
ஆளுகை செய்கிறார்
நம்மையே இன்று
Let us Bow to Jesus
Forever He is The Greatest
ஏசுவே எல்லாம் என்று
ஏற்று கொள்ளுங்கள்
பாவ வாழ்வை இன்றோடு
மாற்றி கொள்ளுங்கள் -2
2.பாவத்தின் விலங்குகள்
உடைந்தது இன்றே
பாரிலே வசந்தமும்
பிறந்ததே இன்றே
Let Us All Sing Jesus
Only He Can Save Us
ஏசுவே எல்லாம் என்று
ஏற்று கொள்ளுங்கள்
பாவ வாழ்வை இன்றோடு
மாற்றி கொள்ளுங்கள் -2
Time to sing
Time to dance
Time to celebrate & Rejoice
Time to raise
Time to praise
Prince of peace is
JESUS CHRIST
amaithiyana iravile
kottum paniyin natuvile
siriya mattu kutilile
uthiththar iyesu ulakile -2
1.aaviyin vallamai
avanukku vanthu
aalukai seykirar
nammaiye inru
Let us Bow to Jesus
Forever He is The Greatest
esuve ellam enru
erru kollungkal
pava vazhvai inrootu
marri kollungkal -2
2.pavaththin vilangkukal
utainthathu inre
parile vasanthamum
piranthathe inre
Let Us All Sing Jesus
Only He Can Save Us
esuve ellam enru
erru kollungkal
pava vazhvai inrootu
marri kollungkal -2
Time to sing
Time to sing
Time to dance
Time to dance
Time to celebrate & Rejoice
Time to celebrate & Rejoice
Time to raise
Time to raise
Time to praise
Time to praise
Prince of peace is
Prince of peace is
JESUS CHRIST
JESUS CHRIST
அமைதியான இரவிலே
amaithiyana iravile
கொட்டும் பனியின் நடுவிலே
kottum paniyin natuvile
சிறிய மாட்டு குடிலிலே
siriya mattu kutilile
உதித்தார் இயேசு உலகிலே -2
uthiththar iyesu ulakile -2
1.ஆவியின் வல்லமை
1.aaviyin vallamai
அவனுக்கு வந்து
avanukku vanthu
ஆளுகை செய்கிறார்
aalukai seykirar
நம்மையே இன்று
nammaiye inru
Let us Bow to Jesus
Let us Bow to Jesus
Forever He is The Greatest
Forever He is The Greatest
ஏசுவே எல்லாம் என்று
esuve ellam enru
ஏற்று கொள்ளுங்கள்
erru kollungkal
பாவ வாழ்வை இன்றோடு
pava vazhvai inrootu
மாற்றி கொள்ளுங்கள் -2
marri kollungkal -2
2.பாவத்தின் விலங்குகள்
2.pavaththin vilangkukal
உடைந்தது இன்றே
utainthathu inre
பாரிலே வசந்தமும்
parile vasanthamum
பிறந்ததே இன்றே
piranthathe inre
Let Us All Sing Jesus
Let Us All Sing Jesus
Only He Can Save Us
Only He Can Save Us
ஏசுவே எல்லாம் என்று
esuve ellam enru
ஏற்று கொள்ளுங்கள்
erru kollungkal
பாவ வாழ்வை இன்றோடு
pava vazhvai inrootu
மாற்றி கொள்ளுங்கள் -2
marri kollungkal -2