aaviyanavar ennil iruppathal

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆவியானவர் என்னில் இருப்பதால்
குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே
ஞானமும் நிறைவும்
ஆலோசணை பெலனும்
அறிவையும் தேவபயத்தை தாரும்
வெறுமையான பாத்திரமாய்
உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன்
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக
மீன்களற்ற வலையை நானும்
எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான்
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக
ஸ்தேவானை போல் தைரியமாய்
உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன்
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக