aantavarin nal varukirathu

ஆண்டவரின் நாள் வருகிறது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆண்டவரின் நாள் வருகிறது
அகிலமும் புது ஒளி பெறுகிறது
ஆதியிலே அன்று இருந்தது போல்
எல்லாம் நலமாகும்.
வார்த்தை நம்மோடு மனுவாக
வாழ்வில் நம்பிக்கை சுடர் விடும்
ஆதியிலே அன்று இருந்தது போல்
எல்லாம் நலமாகும்
Merry Christmas
Happy New Year
பசித்தவரை அவர் நலன் நிரப்பும்
பயப்படுவோர்க்கவர் துணை இருக்கும்
பகுத்தறிவும் பலம் நிறை மனமும்
இறையரசை முழங்கும்
படைத்தவர் நம்மோடு பயணம் செய்ய
பகை விலக்ம் அன்பின் படைகள் எழும்
ஆதியிலே அன்று இருந்தது போல
எல்லாம் நலமாகும்
Merry Christmas
Happy New Year