aaaaaa oooooo lalala mmm

மாட மாளிகையில் பிறந்தாரோ
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆஆஆ ஓஓஓ லலல ம்ம்ம்
மாட மாளிகையில் பிறந்தாரோ
கூட கோபுரத்தில் பிறந்தாரோ
மாட்டு தொழுவில் அல்லவோ பிறந்தார்
நம் இதயத்திலே குடிபுகுந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
1. கன்னி மரியின் வயிற்றினிலே
கண்ணிர் துடைக்கும் கர்த்தர் அவர்
கனிவாய் எனக்காய் பிறந்தாரே
கவலை எனக்கு இனி இல்லையே
2. வான தூதர் வந்திரங்க
மேய்ப்பர் கண்டு பயந்தனரே
நல்ல செய்தியை சொன்னவுடன்
கண்டு மகிழ்ந்து சென்றனரே