புத்தம் புது பாடல் – Putham Pudhu Paadal Lyrics
புத்தம் புது பாடல்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
Lyrics:
புத்தம் புது பாடல் பாடுவேன் – என் நேசருக்காய்
லட்சம் பல துதிகள் சொல்லுவேன் – என் மீட்பருக்காய்
ஏழை கோலமாய் பிறந்தாரே அதிசயம்
உன்னையும் என்னையும் மீட்க – ஆல்லேலுயா
1 பெத்லகேம் என்னும் ஊரிலே
மாட்டிடை கோட்டினிலே
மன்னவன் இயேசு பிறந்தாரே
நம்மை மீட்கவே
அவர் அன்பை போற்றி பாடிடுவேன் – ஆல்லேலுயா
2 நடுங்கினார் ஏரோது ராஜா
பிள்ளைகளை கொல்ல ஏவினார்
இந்த பிள்ளை பிறந்ததினால் இரட்சிப்பு நிச்சயமே
அவர் அன்பை போற்றி பாடிடுவேன் – ஆல்லேலுயா
Lyrics:
puththam puthu patal patuven – en nesarukkay
latsam pala thuthikal solluven – en meetparukkay
ezhai koolamay piranthare athisayam
unnaiyum ennaiyum meetka – aalleluya
1 pethlakem ennum oorile
mattitai koottinile
mannavan iyesu piranthare
nammai meetkave
avar anpai poorri patituven – aalleluya
2 natungkinar eroothu raja
pillaikalai kolla evinar
intha pillai piranthathinal iratsippu nissayame